Menu
Your Cart

குள்ளநரிகளும் அராபியர்களும்

குள்ளநரிகளும் அராபியர்களும்
-4 % Available
குள்ளநரிகளும் அராபியர்களும்
வ.கீதா (தமிழில்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

குள்ளநரிகளும் அராபியர்களும்

ஒரு சிறுகதையின் தரம், அதன் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான கச்சிதமான இயைபு. இந்த இயைபு சாத்தியப்படுத்தும் புரிதல், ஒரு படைப்பில் செயல்படும் உலகப் பார்வை, அரசியல் நோக்குநிலை, சமூக அக்கறை, அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள கதைகள்.


இவற்றில் ஆறு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை; மூன்று அரபு எழுத்தாளர்கள் - அவர்களில் இருவர் பெண்கள்; ஒரு தலித் படைப்பாளி; ஒரு முனையில் காஃப்கா, மற்றொன்றில் கார்க்கி; சீனச் சிறுகதை ஒன்று; தாய்லாந்திலிருந்து இன்னொன்று.


நவரத்தினம் போல ஒன்பது சிறுகதைகள்


வாசகர்களின் மன உலகம் விரிவடைய


இன்னும் பெரியதோர் உலகத்தை அவர்கள் எட்டிப் பார்க்க.



Book Details
Book Title குள்ளநரிகளும் அராபியர்களும் (Kullanarikalum Arabiyarkalum)
Translator வ.கீதா (Va. Geetha)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 110
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்அன்னெத் தெவ்ரு எனும் கற்பனை கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக இந்நூலை வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம்...
₹62 ₹65
பெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...
₹855 ₹900
சாதியும் பால்நிலைப் பாகுபாடும்..
₹67 ₹70