New
-5 %
இரு பக்கக் கதைகள்
மோ.கணேசன் (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788197092237
- Page: 78
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாலு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
30 இரு பக்கக் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, இங்கிலாந்திலிருந்தும் படைப்பாளர்கள் எழுதிய இரு பக்கக் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. நட்பு, காதல், ஏமாற்றம், குடும்பம், துரோகம், சமகால பிரச்சினைகள் என அனைத்தும் இதில் கதைகளாய் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பல கதைகள் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்பதால், அவை உங்கள் மனதை நிச்சயம் அசைத்துப் பார்க்கும்.
| Book Details | |
| Book Title | இரு பக்கக் கதைகள் (இரு பக்கக் கதைகள் ) |
| Author | மோ.கணேசன் (Mo.Kanesan) |
| ISBN | 9788197092237 |
| Publisher | வாலு பதிப்பகம் (vaalu pathippakam) |
| Pages | 78 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |