Menu
Your Cart

வாலுவின் ஜாலி புதிர்கள்

வாலுவின் ஜாலி புதிர்கள்
-5 % Available
வாலுவின் ஜாலி புதிர்கள்
மோ.கணேசன் (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும். ஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொடுத்திருக்கிறார் மோ. கணேசன் -காமகோடி வீழிநாதன்
Book Details
Book Title வாலுவின் ஜாலி புதிர்கள் (vaaluvin-jolly-puthirkal)
Author மோ.கணேசன் (Mo.Kanesan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 112
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha