Menu
Your Cart

நீர்வழிப் படூஉம் நிலா

நீர்வழிப் படூஉம் நிலா
New -5 %
நீர்வழிப் படூஉம் நிலா
வேணு வேட்ராயன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு தாமரைக் குளம்.
அதில் வெள்ளத்தனைய நீண்டு
பரந்து விரிந்த ஒரு இலை.
அதில் தேங்கித் ததும்பும்
சிறிது ஒளியாலான நீர்.

அதில்
தனித்து குளித்துக் களிக்கும் வாழ்க்கை
இப்போது பிறந்து
இன்னும் மலராத சிறகுகளுடன்
உள்ளங்கைக்குள் அடங்கும்
ஒரு சிறிய கரிய
பறவைக் குஞ்சுக்கு உரியது.
இவ்வுலகில் இன்னும் கூட எஞ்சியிருப்பது.

– வேணு வேட்ராயன்

Book Details
Book Title நீர்வழிப் படூஉம் நிலா (Neervazhip Patooum Nilaa)
Author வேணு வேட்ராயன் (Vaenu Vaetraayan)
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Pages 73
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha