Menu
Your Cart

பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்

பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
-5 %
பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகளின்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாயிருத்தலால், இதை நீக்குதற் பொருட்டு இந்நூலை எழுதத்துணிந்தேன். இற்றைத் தமிழருள் நூற்றிற் கெண்பதின்மர் தற்குறிகளும் தாய்மொழி யுணர்ச்சி யில்லாதவருமாயிருப்பினும், புதுத் தலைமுறையாக முளைவிட்டுக் கிளர்ந்தெழும் தமிழ் மாணவ மணிகளேனும், இதைக் கருத்தூன்றிப் படித்துத் தம் முன்னோரின் நாகரிகப் பண்பாட்டைப் புதுக்கிப் போற்றிக் காப்பாராக." - ஞா.தேவநேயப் பாவாணர்
Book Details
Book Title பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் (Pandai thamizhar nagarigamum panpadum)
Author ஞா.தேவநேயப் பாவாணர் (Gnaa.Thevaneyap Paavaanar)
ISBN 9789395268295
Publisher வணக்கம் வெளியீடு (Vanakkam veliyeedu)
Year 2023
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, Culture | பண்பாடு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் இலக்கிய வரலாறுதென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநாயினர்கோயில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர் பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டி..
₹143 ₹150
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதால், தமிழ்மொழி வளராது; தளரும். சிதையும் என்ற உண்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், 'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா" என்ற இந்நூலில் விளக்கியுள்ளார். புழக்கத்தில் உள்ளவையாகவும் கலைச் சொற்களாகவும் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தம..
₹38 ₹40