-5 %
தேவ ரகசியம்
காலச்சக்கரம் நரசிம்மா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹333
₹350
- Edition: 2
- Year: 2023
- Page: 420
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்த டி.ஏ.நரசிம்மன் என்கிற 'காலச்சக்கரம்' நரசிம்மா நாற்பது ஆண்டுகளாகப் பத்திரிகையாளராகத் திகழ்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியைத் தொடங்கியவர். பிறகு 1991-ல் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 30 வருடங்கள் பணியாற்றி, நிர்வாக ஆசிரியராக ஓய்வு பெற்றார். சிங்கப்பூர் முரசில் விசேட அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்திருக்கிறார்.
இவர் எழுதிய ஆங்கில மற்றும் தமிழ்க் காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உட்பட பல தலைவர்களை கட்டுரைகள் பல தலைவர்களை ஈர்க்க இந்திரா சந்தித்திருக்கிறார். தொலைக்காட்சிகளிலும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
| Book Details | |
| Book Title | தேவ ரகசியம் (Deva Rakasiyam) |
| Author | காலச்சக்கரம் நரசிம்மா |
| Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
| Pages | 420 |
| Year | 2023 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |