Publisher: வானதி பதிப்பகம்
எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்த டி.ஏ.நரசிம்மன் என்கிற 'காலச்சக்கரம்' நரசிம்மா நாற்பது ஆண்டுகளாகப் பத்திரிகையாளராகத் திகழ்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியைத் தொடங்கியவர். பிறகு 1991-ல் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 30 வருடங்கள் பணியாற்றி, நிர்வாக ஆசிரியராக ஓய்வு பெற்றார். சிங்கப்ப..
₹333 ₹350
Publisher: வானதி பதிப்பகம்
தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்; சோகத்தால் பீடிக்கப்பட்டதென்றும் நீ உணர்ந்து இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட கோவிந்தனை தியானிப்பாயாக - என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் பஜகோவிந்தத்தில். ..
₹143 ₹150
Publisher: வானதி பதிப்பகம்
வீரத்தால் வீழ்த்த முடியாத சமூகத்தைத் துரோகத்தாலும்,குடியான்களின் நலனையும் காரணம்காட்டி அடிபணிய வைக்க முடியும்.மக்களின் நலனை பெரிதும் விரும்பும் மன்னர்கள் போரில் ஏற்படப்போகும் உயிரிழைப்பை தடுத்து நிறுத்தவே சமாதான முயற்சியில் ஈடுபடுகின்றனர் எஞ்சி இருக்கும் வீரர்களின் உயிராவது மிஞ்ச வேண்டும் அது நாட்டி..
₹200