Publisher: வானதி பதிப்பகம்
தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் அருமையாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்திற்குத் தேவையான அனைத்தும் நன்கு ஆராயப்பட்டு எழுதப்பட்ட அருமையான விறுவிறுப்பான புதினம்...
₹95 ₹100
Publisher: வானதி பதிப்பகம்
கதை, கவிதை, நாவல்களில் சாதனைப் படைத்த நீல பத்மநாபனின் கடந்த, ஏறத்தாழ அறுபதாண்டு கால எழுத்தாக்கத்தில் அறுவடையான 168 கதைகளின் படையல் - முழுத் தொகுதி இது. கதைக் கருவின் தேர்வில் சமூகப் பிரக்ஞையும், கையாளும் முறையில் கலை நேர்த்தியும், நேர்மையும் கொண்டவை இக்கதைகள். குங்குமமிருந்தச் சிமிழ் போல், கஸ்தூரி இ..
₹808 ₹850
Publisher: வானதி பதிப்பகம்
வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சரீரத்துடனும் கொடுமை தட்டிய கழுகுக் கண்களுடனும் காட்சி யளித்தாலும், அத்தனை கடுமைக்கும் பின்னால் ஏதோ ஒரு நகைச்சுவையும் அவன் மனத்தில் ..
₹200 ₹210
Publisher: வானதி பதிப்பகம்
நெஞ்சில் நிற்பவைஇந்தத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்த..
₹143 ₹150