Menu
Your Cart

வண்ணத்துப்பூச்சி (Screenplay)

வண்ணத்துப்பூச்சி (Screenplay)
-5 %
வண்ணத்துப்பூச்சி (Screenplay)
சி.அழகப்பன் (ஆசிரியர்)
₹214
₹225
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெற்றோர்களிடம் குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம். இயக்குநர் மகேந்திரன் ‘எத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு படம்’ என்று பாராட்டியதே இப்படத்தின் கருவுக்குக் கிடைத்த வெற்றி! பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், பணம் சம்பாதிப்பதுபோல் அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவதும் சம்பாத்தியமே என்பதை உணருவார்கள். ‘குழந்தைகள் படம்’ என சான்றளித்த திரைப்பட தணிக்கைக் குழு ‘சமுதாயச் சிந்தனையோடும், அக்கறையோடும் எடுக்கப்பட்ட இப்படத்தை ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டும். இது பல விருதுகளைப் பெறும்’ என்று பாராட்டியது ‘வண்ணத்துப்பூச்சி’க்கு கிடைத்த அந்தஸ்து. ஒரு திரைப்படத்தை எளிமையாகக் கொண்டு செல்வது எவ்வளவு சிரமம் என்பது படமெடுத்தால் தெரியும். இது வளரும் தலைமுறைக்கான படம். அது தன் இடத்தைத் தானே தேடிக் கொள்ளும்.
Book Details
Book Title வண்ணத்துப்பூச்சி (Screenplay) (Vannaththuppoochchi (Screenplay))
Author சி.அழகப்பன் (Si.Azhakappan)
ISBN 9788184931525
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 224
Year 2009
Category Cinema | சினிமா, திரைக்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author