Menu
Your Cart

வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை

வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
-5 %
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
R.வீரசேகரன் (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும். அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது! அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது. VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 2000 கேள்விகள் கொண்ட இந்த ‘மாதிரி வினா-விடை’ நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.
Book Details
Book Title வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை (VAO: Model Question Paper)
Author R.வீரசேகரன் (R.Veerasekaran)
ISBN 9788184935646
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 240
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author