Menu
Your Cart

ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்

ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்
-5 %
ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்
தினேஷ் அகிரா (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எழுதி வரும் மிகச் சிலரில் தினேஷ் ஒருவர். இத்தகைய எழுத்தாளர்களில் ஆக இளையவர் இவர்தான் என்பது இவர் எழுத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது. இவருடைய வளர்ச்சி, அதன் வாயிலாக தமிழில் கிரிக்கெட் எழுத்தின் பரிணாமம் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. - எழுத்தாளர் அரவிந்தன்
Book Details
Book Title ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம் (aadukalam-arasiyal-azhagiyal-aanmeegam)
Author தினேஷ் அகிரா
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Games | விளையாட்டு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author