Menu
Your Cart

கிளிச்சிறை

கிளிச்சிறை
-5 %
கிளிச்சிறை
தேவிலிங்கம் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பலவகை அனுபவங்கள், செவிவழிச் செய்திகள், நகைத்தொழில் குறித்த தொழில்நுட்பம் தேவியின் பலங்கள். பெண்களின் உலகத்தில் இருந்து அவர்களுக்குள் மட்டுமே புழங்கும் கதைகள் இருக்கின்றன. அவை எல்லாமே அச்சுக்கு வர வேண்டுமென்றால் தேவி போலப் பல பெண்கள் எழுத முன்வர வேண்டும். எழுதக் கூடாதது என்று எதுவுமில்லை, எப்படிச் சொல்கிறோம் என்பதிலேயே கலை நுணுக்கம் ஒளிந்திருக்கிறது. - சரவணன் மாணிக்கவாசகம்
Book Details
Book Title கிளிச்சிறை (Kilichirai)
Author தேவிலிங்கம்
ISBN 9789391367749
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author