-5 %
Available
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹485
₹510
- Edition: 1
- Year: 2023
- Page: 512
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியாது என்பதை இந்நூலைப் படித்து முடித்த காலத்தில் எனக்குள் ஆழமாக உணர்ந்து வியந்தேன்.
-பேரா. க. பஞ்சாங்கம்
| Book Details | |
| Book Title | இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் (irupatham-nootrandu-varalarum-kavithaiyum) |
| Author | வீரபாண்டியன் (Veerapandian) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 512 |
| Published On | Jan 2023 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |