Menu
Your Cart

வெள்ளை ஓட்டக் குட்டி

வெள்ளை ஓட்டக் குட்டி
New -4 %
வெள்ளை ஓட்டக் குட்டி
பெய்ஷெனலியேவ் (ஆசிரியர்), பூ.சோமசுந்தரம் (தமிழில்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உள்ளிப் பூண்டுகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சிறுவன் உஸ்மான் ஓடுகிறான். அதை வேண்டி அவன் பின்னே வெள்ளை ஒட்டகக் குட்டி ஓடுகிறது. அன்பால் ஈர்க்கப்பட்ட அந்த ஓட்டங்களை அவர்கள் அடைவதற்கான இடைப்பட்ட பாதைகள்தான் இந்தப் படைப்பு. மேய்ச்சல் வாழ்க்கைக்கு இடையே பால்மணத்தைக் கமழச் செய்யகீகூடியது. உயிர்களுக்கிடையே நல்லுறவைக் கோருவது.
Book Details
Book Title வெள்ளை ஓட்டக் குட்டி (Vellai ootta kutty)
Author பெய்ஷெனலியேவ் (Peyshenaliyev)
Translator பூ.சோமசுந்தரம் (P.Somasundaram)
ISBN 9788199355156
Publisher குலுங்கா நடையான் (Kulunga Nadayan)
Pages 56
Year 2025
Edition 1
Format Paper Back
Category Short Novel | குறுநாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha