-5 %
Available
வெண்மணி நெஞ்சில் நின்ற தீ
Categories:
History | வரலாறு ,
Essay | கட்டுரை ,
left Wing Politics | இடதுசாரி அரசியல் ,
2022 Release
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.
| Book Details | |
| Book Title | வெண்மணி நெஞ்சில் நின்ற தீ (venmani-nenjil-nindra-thee) |
| Author | மைதிலி சிவராமன் (Mythili Sivaraman) |
| Translator | கி. ரமேஷ் (K.Ramesh) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Dec 2021 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், 2022 Release |