Menu
Your Cart

காமத்தின் உப்பு

காமத்தின் உப்பு
-5 %
காமத்தின் உப்பு
ரிலுவான் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின் ஒளிச் சகுனங்கள் எல்லாம் காதலின் சங்கேதங்களாக தெரிகின்றன. பித்து நிலை உருவாக்கும் சிதிலமுற்ற மொழி விளையாட்டில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் நிரந்தே கிடக்கின்றன. - நேசமித்ரன்
Book Details
Book Title காமத்தின் உப்பு (kamaththin-uppu)
Author ரிலுவான்
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Feb 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author