
-5 %
Out Of Stock
விசாரணை (Screenplay)
வெற்றி மாறன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2016
- Page: 272
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அதிர்வு பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விசாரணை திரைக்கதை
காவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவாக வந்து மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் – விசாரணை. இயக்குநர் வெற்றிமாறன் தற்போது அத்திரைப்படத்தின் முழுமையான திரைக்கதைக்கு நூல் வடிவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்.
Book Details | |
Book Title | விசாரணை (Screenplay) (Vesaranai (Screenplay)) |
Author | வெற்றி மாறன் (Vetri Maran) |
Publisher | அதிர்வு பதிப்பகம் (Athirvu Pathipagum) |
Pages | 272 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, திரைக்கதை | Screenplay |