Menu
Your Cart

விசித்திரத்தோட்டங்கள்

விசித்திரத்தோட்டங்கள்
விசித்திரத்தோட்டங்கள்
-4 %
விசித்திரத்தோட்டங்கள்
மிஷேல் க்விந்த் (ஆசிரியர்), எஸ். யசோதா (தமிழில்)
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கதைவடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்நினைவுகளில், கோமாளியாக நடிக்கும் ஒரு பள்ளியாசிரியரின் மகனிடம் அவனது தந்தையின் கதை சொல்லப்படுகிறது; அதுவரையில் தன்னால் வெறுக்கப்பட்டு வந்த தனது தந்தையின் நகைச்சுவை உணர்வையும் துணிவையும், அவரது துயரமான கடந்தகாலத்தையும், அவர் மரபுரிமையாகத் தனக்கு விட்டுச்செல்ல விரும்பிய மதிப்பீடுகளையும் அப்போது அச்சிறுவன் புரிந்துகொள்கிறான்.
Book Details
Book Title விசித்திரத்தோட்டங்கள் (Vicittira Thottangal)
Author மிஷேல் க்விந்த் (Michel Quiint)
Translator எஸ். யசோதா (S. Yesodha)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 55
Published On Dec 2005
Year 2005
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author