 
                     
                    
                                      -5 %
                                      Out Of Stock
                                  
                           
                         
                        பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
                    
          
			
			 
			 
				 
								பரிதி  (ஆசிரியர்)				 
						
			
            ₹428
                 ₹450
                            - Edition: 1
- Year: 2017
- Page: 558
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) - பரிதி :
சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று.
740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன.
நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது.
இருப்பினும்,
- பட்டினி , சத்துப் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
- நீர் , உணவு , உடை உடை ,வீடு ,கல்வி ,மருத்துவம் , வேலைவாய்ப்பு,சொத்துடைமை,இயற்கை வளங்கள் மீதான உரிமை ஆகிய அனைத்திலும் ஏற்றதாழ்வுகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றன .
- புவி வெப்பமடைகிறது ,பருவநிலை மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்கின்றன ,வறட்சி கடுமையாகிறது , நிலம் , நீர் ,காற்று ஆகியன வேகமாக மாசடைந்து வருகின்றன.
- ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காண உயிரின வகைகள் உலகிலிருந்து அழிந்தொழிகின்றன.
                                                                                               ஏன் ?  எப்படி ?
                                  இந்த இழிநிலையை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?
                              அதை எப்படிச் செய்வது ?
இவற்றைக் குறித்து இந்நூலில் பார்க்கலாம்.
| Book Details | |
| Book Title | பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) (Pattini Puratchi) | 
| Author | பரிதி (Parithi) | 
| Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) | 
| Pages | 558 | 
| Published On | May 2017 | 
| Year | 2017 | 
| Edition | 1 | 
| Format | Hard Bound | 
