Publisher: விடியல் பதிப்பகம்
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது...
₹200
Publisher: விடியல் பதிப்பகம்
புதைந்த காற்றுஇந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் இவை உங்களை அச்சுறுத்தலாம்.பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன. வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்” எனவேதா..
₹45
Publisher: விடியல் பதிப்பகம்
தற்போதைய உலகச்சூழலில் சமூக விடுதலைக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் போராடி வருகின்ற புரட்சிகர இயக்கங்கள் மக்களை ஆயுதபாணிகளாக மாற்றுவதற்கான அவசியம் அதிகரித்து வருகிறது. அதைக்குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல்...
₹100
Publisher: விடியல் பதிப்பகம்
பெண் எனும் பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்):நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையு..
₹350
Publisher: விடியல் பதிப்பகம்
பெண் விடுதலை இன்று...பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளிய பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில் இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட - அடிமை நி..
₹60
Publisher: விடியல் பதிப்பகம்
ஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர்களுக்குள் உடல் உறுப்பு மாற்றம் மட்டுமே உண்டு என்பார்கள். அந்த உடல் உறுப்பு மாறுபாட்டையும் கூட கேள்வி கேட்டவர்கள் பெண் உரிமைச் சிந்தனையாளர்கள். பெண் வ..
₹60
Publisher: விடியல் பதிப்பகம்
பெரியார் : ஆகஸ்ட் 15: எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத..
₹450
Publisher: விடியல் பதிப்பகம்
பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்): இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹500
Publisher: விடியல் பதிப்பகம்
நவீனகாலத் தமிழகம் தோற்றுவித்த மூலச்சிறப்புள்ள சிந்தனையாளரும் சமூகப் புரட்சியாளருமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பொது வாழ்க்கையின் ஏறத்தாழ 30 ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான ஆராய்ச்சி நூல் இந்தியு தமிழகச் சமுதாயத்தில் பன்னூறண்டுக் காலமாக, ஆளும் வர்க்கங்களின் சாதிகளின் சுரண்டலையும் ஒடு..
₹500
Publisher: விடியல் பதிப்பகம்
பெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் 'இந்திய விடுதலை இயக்க'த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல்...
₹450