Menu
Your Cart

விடுதலையை எழுதுதல்

விடுதலையை எழுதுதல்
-10 % Out Of Stock
விடுதலையை எழுதுதல்
மாலதி மைத்ரி (ஆசிரியர்)
₹126
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நீரின் உருமாற்றம் பெண்ணுடலின் சலனங்களுக்குப் பொருந்துகிறது. ஆணின் மாற்றமில்லாத தட்டையான உடலைவிட பெண்ணுடல் மிகவும் உருமாற்றமுடைய, உற்பத்தி ஆற்றல் பெற்ற உடல். உயிரினங்கள் நீரை ஆதாரமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. பெண், குருதி நீரால் ஒரு புது உயிரை உருவாக்கிக் கர்ப்ப நீரில் மிதக்க விடுகிறாள். அச்சிசு அவளிடமிருந்து பிரிந்தவுடன் முலை நீர் ஊட்டி அந்த உடலுக்கு உரமேற்றுகிறாள். இந்த அற்புதம் நீருக்கும் பெண்ணுக்கும் மட்டுமே உரியது. பெண்ணின் மன, உடல், உணர்வெழுச்சியும் அறிவெழுச்சியும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப மழையாகவோ, அருவியாகவோ, காட்டாறாகவோ, நதியாகவோ, கடலாகவோ, குளமாகவோ மாறிவிடுகின்றன. என்னுடைய நான் நீர். நீருடைய நான், நான்.
Book Details
Book Title விடுதலையை எழுதுதல் (Viduthalaiyai Ezhuthuthal)
Author மாலதி மைத்ரி (Malathi Maithri)
ISBN 9788189359065
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 136
Year 2015
Category கட்டுரைகள், பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha