-5 %
Out Of Stock
ஸ்லம்டாக் மில்லியனர்
விகாஸ் ஸ்வரூப் (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹114
₹120
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே!’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, வங்காள எழுத்தாளர் சங்கர் முகர்ஜி சொன்னது இது! இங்கே, வெளியுறவுத் துறை உயர் அதிகாரி விகாஸ் ஸ்வரூப் எழுதிய முதல் நாவல் க்யூ & ஏ, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற தலைப்பில் (மாப்பிள்ளையான) திரைப்படமாகி, கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பிறகு, (மணப்பெண்) க்யூ & ஏ நாவலும் அதே தலைப்பில் இன்று புகழின் உச்சியைத் தொட்டுள்ளது! ஏற்கெனவே 36 மொழிகளில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் கரங்களில் தவழுவது அதன் தமிழ் வடிவம்! மும்பை தாராவி பகுதி சாமானிய இளைஞன் ராம் முகமது தாமஸ், எப்படி டி.வி.க்விஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை சொல்லி நூறு கோடி ரூபாய் ஜெயிக்கிறான் என்பது இந்நாவலின் அடிநாதம். ஒவ்வொரு கேள்விக்கும் தாமஸ் சரியான விடை சொன்னதன் பின்னணியில் அமைந்த சம்பவங்களை ஃப்ளாஷ் பேக் யுத்தியி
| Book Details | |
| Book Title | ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) |
| Author | விகாஸ் ஸ்வரூப் (Vikas Swaroop) |
| Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |