Menu
Your Cart

விகடன் பிரசுரம்

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள்
-5 % Available
இந்த மண்ணில் சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கையால் மகான்களாகின்றனர். அவர்கள் தாங்கள் மகான்கள் என்று என்றுமே கூறிக்கொண்டதில்லை. மக்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, எடை போட்டு மகான்கள் என்று கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் காஞ்சி மகாபெரியவருக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. காஞ்சி..
₹76 ₹80
காஞ்சி மகானின் கருணை நிழலில்
-5 % Out Of Stock
கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். மகா பெரியவரின் கண்வீச்..
₹109 ₹115
காதல் பால்
-5 % Out Of Stock
உலக அளவில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இலக்கியச் சாதனை திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் இன்பத்துப்பால் மட்டுமே காதலைப் பாடுகிறது. எனினும், அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் காதல் கூறுகளைத் தேடும் கன்னிமுயற்சியே இந்தக் 'காதல் பா..
₹52 ₹55
காதல் வாழ்க
-4 % Out Of Stock
மனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும்; எவரையும் சுற்றும். இரு மனங்களும், நான்கு கண்களும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் ‘காதல்’. இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம..
₹86 ₹90
காந்தியின் ஆடை தந்த விடுதலை
-5 % Out Of Stock
‘காந்தி’ என்ற உடன் கச்சம் கட்டிய _ முட்டிக்கு மேல் வேட்டியும், வெற்று உடம்பில் துண்டும் அணிந்த _ உருவம்தான் மனதில் எழும். ரூபாய்த் தாளில் காந்தியின் உருவத்தைப் பார்க்கும் சிறுமி, ‘இது யார்?’ என்று தன் தாத்தாவிடம் கேட்கும்போது, ‘இவர்தான் காந்தி தாத்தா. நம் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்!’ என்பார..
₹71 ₹75
காமகோடி பெரியவா
-5 % Out Of Stock
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருட..
₹133 ₹140
காமத்துக்கு மரியாதை
-5 % Available
காலம்தோறும் இந்திய கலாசாரத்தில் உடலுறவு தொடர்பான விஷயங்களில் கூச்சத்தோடும் தயக்கத்தோடுமே அணுகப்பட்டு வருகிறது. தம்பதியருக் கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கு பெரும்பாலும் தாம்பத்தியத்தில் இருக்கும் பிரச்னைகளே காரணமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் தாம்பயம் பற்றிய புரிதலில் வெளிப்படைத்தன்மை இருக்க வே..
₹166 ₹175
காமராஜர் ஒரு வழிகாட்டி
-5 % Out Of Stock
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். முதல்வர் பதவியை துறந்த காமராஜர் அவர்கள், 1964 அக்டோபரில் மூத்த தலைவர்களான ..
₹252 ₹265
காய்கறி சாகுபடி
-5 %
பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவ..
₹162 ₹170
கார்டனிங்
-5 % Available
உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை..
₹190 ₹200
கார்ப்பரேட் கோடரி (vikatan)
-5 % Out Of Stock
கார்ப்பரேட் கோடரி''சிறு, குறு உழவர்களை விளைநிலத்திலிருந்து விரட்டி அவற்றை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றியளிக்க இம்மண் மீது பாசமற்ற 'மன்மோகன் அரசு செய்ய துடித்ததும், நடப்பு மோ(ச)டி அரசு செய்யத் துடிப்பதும் இதைத்தான். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நோக்கமும் இதுதான். இச்சட்டத்தால் நிறைய வேலை வாய்ப்புகள்..
₹95 ₹100
Showing 253 to 264 of 777 (65 Pages)