-5 %
Out Of Stock
விக்ரம்
சுஜாதா (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2002
- Page: 126
- Language: தமிழ்
- Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும் போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட்பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான்.
| Book Details | |
| Book Title | விக்ரம் (Vikram (Screenplay)) |
| Author | சுஜாதா (Sujatha) |
| Publisher | விசா பப்ளிகேஷன்ஸ் (Visaa Publisher's) |
| Pages | 126 |
| Year | 2002 |
| Category | Novel | நாவல், கிளாசிக் நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |