By the same Author
விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல் ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. உயிர்மை..
₹266 ₹280
புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்பட..
₹143 ₹150
ஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்பன்னிருவரின் படைப்புகளைஎடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும்பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்க..
₹238 ₹250
வீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம். பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்துஎதிர்வினைகளைஉருவாக்கும். சொல்பவர்பிரமுகராகவேறுஇருந்துவிட்டால்கேட்கவேவேண்டாம். பாடகிசின்மயியின்அசட்டுத்தனமானபிராமணீயகருத்துகளுக்குஎதிர்வினை..
₹285 ₹300