Menu
Your Cart

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?
-5 %
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?
கி தளபதிராஜ் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் விமர்சித்து ஆதாரமற்ற திரிபுவாதங்களையும், திசை திருப்பல்களையும் திட்டமிட்டு செய்து வரும் திசைமாறியவர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானபுமிகு கி.தளபதிராஜ் அவர்கள், அவ்வப்போது தக்க பதிலடியை மிகச் சிறப்பாக, நமது கழக ஏடுகளான 'விடுதலை', 'உண்மை ' போன்றவற்றில் எழுதியுள்ளார்.அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்த அரிய நூல்.
Book Details
Book Title விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? (Vimarsanangalukku appaarpattavara periyar?)
Author கி தளபதிராஜ்
Publisher தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam)
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author