-5 %
வியத்தகு இந்தியா
ஏ.எல்.பசாம் (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹855
₹900
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9788189867997
- Page: 704
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வியத்தகு இந்தியா
“ஆரியர்களுடன் இரத்த உறவு கொண்ட அண்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானியர் ‘ச’வை ‘ஹ’ என உச்சரித்து வந்தனர். அதனால் ’சப்த சிந்து’ பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த தமது சகோதரர்களின் நாட்டை அவர்கள் ‘ஹப்த ஹிந்து என்று அழைத்து வந்தனர். அதன் சுருக்கமே ‘ஹிந்த்’ என்பது. அக்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் சிறந்து விளங்கிய கிரீஸ் நாட்டினர் ‘ஹ’வை ‘அ’ என்று உச்சரித்து வந்தனர். அதனால் ‘ஹிந்து’ ‘இந்து’ ‘இந்த்’ ஆகிவிட்டது. இன்று எங்கும் நமது நாடு இதே பெயரில்தான் வழங்கப்படுகிறது.
...ராகுல சாங்கிருத்தியாயன்
Book Details | |
Book Title | வியத்தகு இந்தியா (Viyaththagu India) |
Author | ஏ.எல்.பசாம் (E.El.Pasaam) |
ISBN | 9788189867997 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 704 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Hard Bound |