Menu
Your Cart

விதைபோல் விழுந்தவன்

விதைபோல் விழுந்தவன்
-4 % Out Of Stock
விதைபோல் விழுந்தவன்
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல். ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி அழுகின்ற போதும் மேகம்போல் அழுதவன்நீ விழுகின்ற போதும் விதையைப் போல் விழுந்தவன்நீ இப்படிப் பாடுகிறார் கவிக்கோ. இந்நூலிற்கு கலைஞர் அவர்கள் வழங்கிய முன்னுரையில் “அப்துல் ரகுமான் சொற்சித்திரங்கள் அற்புதமாக வரையக் கூடியவர். வார்த்தைகளின் சித்து விளையாட்டு என்பது அவர் கடுந்தவம் இயற்றாமலே தமிழன்னை அவருக்கு வழங்கியுள்ள வரம். அவர் தொட்டெழுதாத பொருளே இல்லை என்கிற அளவுக்கு அத்துனை கவிதைகளை¸ கதராடைகளாக¸ கைத்தறி ஆடைகளாக¸ அதுவும் கண் கவரும் கவினுறு பட்டாடைகளாக நெசவு செய்து கொடுத்து மனிதரின் மானங்காக்கும் தேவையை நிறைவு செய்து வருகிற நிறைகுடக் கவியரசர் அவர்” என்று கூறுகிறார்.
Book Details
Book Title விதைபோல் விழுந்தவன் (vizhuthaipol vizhundhavan)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2010
Edition 6
Format Paper Back
Category Poetry | கவிதை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹114 ₹120