New
-5 %
வ.உ.சியின் உயில்
செ.திவான் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789347207655
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சுதேசி கப்பல் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி 'கப்பலோட்டியத் தமிழன்' என்கின்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார்; மாடுகள் இழுக்கும் செக்கைத் தான் இழுத்துச் செக்கிழுத்த செம்மலானவர்.
இந்திய சுதந்திரப் போரில் தம் கைப் பொருளையெல்லாம் இழந்து வறுமையின் பிடியில் சிக்குண்டு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர். இறுதிக் காலத்தில் தம் வறுமையைப் போக்கிட அரிசிக் கடை, எண்ணெய் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டவர்.
இப்படி இவர் குறித்துக் கூறுவதற்கு எண்ணற்ற விஷயங்கள் உள்ளன.
தியாகத்தின் திருவுருவாய் விளங்கிய வ.உ.சிதம்பரனார் தமது இறப்பிற்கு முன்பு எழுதிய உயில், உங்கள் கைகளில்!
இதனைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
| Book Details | |
| Book Title | வ.உ.சியின் உயில் (V.u.siyin uyil) |
| Author | செ.திவான் (S.Diwan) |
| ISBN | 9789347207655 |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 48 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2026 New Releases |