Menu
Your Cart

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

வரலாறாய் வாழ்ந்தவர்கள்
-5 % Out Of Stock
வரலாறாய் வாழ்ந்தவர்கள்
வெற்றித்தமிழன் (தொகுப்பாசிரியர்)
₹166
₹175
  • Edition: 1
  • Year: 2011
  • Page: 256
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: நீர்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

பொதுவாக வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதிக்கொள்கிறார்கள் என வரலாற்றின் முரண் பற்றி கூறப்படுவதுண்டு. ஆனால், தன் முன்முயற்சியால், ஆளுமையால், சிந்தனையால் வரலாற்றைப் புரட்டிப்போட்டவர்களும் வரலாற்றில் நிறைய உண்டு. அந்த வகையில், தமிழ் கூறும் நல்லுலகில் தன்னுடைய சீரிய சிந்தனையால், சிறந்த புலமையால், தமிழ்நாட்டின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், தங்களின் திறமைகளையும், உழைப்பையும் அர்ப்பணித்து தமிழர்களின் வரலாற்றில் பிரிக்கமுடியாதபடி தங்களின் வரலாற்றையும் இணைத்துக் கொண்டு.. தமிழகத்தின் வரலாறாய் இன்னமும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள்…!

 


Book Details
Book Title வரலாறாய் வாழ்ந்தவர்கள் (Varalaarai Vazhnthavarkal)
Compiler வெற்றித்தமிழன் (Vetriththamizhan)
Publisher நீர் (water)
Pages 256
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author