-5 %
வில்லியம் ஷேக்ஸ்பியர்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395222204
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த தரநிலையாக அறியப்படுகிற ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | வில்லியம் ஷேக்ஸ்பியர் (WILLIAM SHAKESPEARE) |
| Author | என்.சொக்கன் (N.Chokkan) |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Published On | Dec 2022 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals |