Menu
Your Cart

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்
-4 %
உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்
ப்ரியா பாலு (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்று நினைக்காத நாடே இல்லை எனலாம். விளையாட்டுகள் தான் எத்தனை விதம். அவற்றில் சாதனை படைத்தவர்கள் தான் எத்தனை பேர். ஆனால் அந்தப் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தான் எத்தனை. சந்தித்த சவால்கள், தடைகளே ஏராளம். நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய விளையாட்டு வீரர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளது.
Book Details
Book Title உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் (World famous athletes)
Author ப்ரியா பாலு (Priya Balu)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இரு..
₹86 ₹90
மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு கலை போர்க்கலை என்றால் அது மிகையாகாது. கற்கால மனிதன் தன் உணவுக்காக மிருகங்களுடன் போரிட ஆரம்பித்தான். பின்னர் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும், தன் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் போரில் ஈடுபட்டான். ஒவ்வொரு போர் வீரனும் தனது தாய் நாட்டை காக..
₹95 ₹100