Menu
Your Cart

மணல் பூத்த காடு

மணல் பூத்த காடு
-5 %
மணல் பூத்த காடு
முஹம்மது யூசுப் (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சவூதி அரேபியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும், அதன் வெளிக்கொணரப்படாத ஆச்சர்யங்களையும், ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் களஞ்சியம், பின்னப்பட்ட சதிவலைகளால் பாழ்பட்டுக் கிடப்பதையும், உலக அரசியல் இஸ்லாத்திற்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகள் குறித்தும், அது குறித்து எந்த பிரக்ஞையுமற்று தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு சீரழியும் சமகால இஸ்லாமியர்கள் குறித்தும் புலம் பெயர்ந்தவனின் கதையோடு பொருந்திக் கடந்து செல்லும் பயணம் சார்ந்த புதினம் இது.
Book Details
Book Title மணல் பூத்த காடு (Manal Pooththa Kaadu)
Author முஹம்மது யூசுப் (Muhammadhu Yoosup)
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author