Menu
Your Cart

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
-10 %
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்தி கிளம்பி,வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது.அது நெற்றியின் இடது வெளிபுறத்திலிருந்து ஓட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடிங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது. - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
Book Details
Book Title துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை (Thurathirshtam Pidiththa Kappalin Kathai)
Author பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (Paalasupramaniyan Ponraaj)
ISBN 9789388133074
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 200
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author