Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

யாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்து கொண்டபின் உணர்ந்தவற்றை எழுதுவதில் தான் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாய் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மெல்ல மெல்ல கரைப்பதற்கு கதைகள் தான் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஆயுள் தான் மிகக்குறைவு. - ஜீவகரிகாலன்..
₹180
கண்ணாடி
-5 %
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன். இவரது படைப்புகள்: மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள், சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள். இனியவன் இறந்துவிட்டான..
₹228 ₹240
கதை to திரைக்கதை
-5 % Out Of Stock
திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவா..
₹128 ₹135
கதை சொல்லியின் 1001 இரவுகள்
-5 %
ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இர..
₹95 ₹100
கத்திக்காரன்
-5 %
எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதிநாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால்,வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப..
₹143 ₹150
கனவுராட்டினம்(நாவல்)
-5 %
கனவுராட்டினம்(நாவல்) - மாதவன் ஶ்ரீரங்கம்:புனைவு கொடுக்கின்ற கட்டற்ற சுதந்திர வெளியை,மொழி கொடுக்கின்ற அற்புத வாய்ப்புகளைக் கலைஞனின் சிந்தனையோட்டத்தின் வேகத்திற்கோ அல்லது அதன் வீச்சிற்கு இணையாகவே அல்லது ஓரளவுக்கு அதனைத் துரத்திப்பிடிக்கும் அளவிற்குப் புனைவுகளில் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே நம் மொழ..
₹133 ₹140
கனாத்திறமுரைத்த காதைகள்
-5 %
இரவெல்லாம் மனைவியைக் கட்டிக் கொண்டு கதைகள் சொல்லுவான். அவனது கதைகள் ஒரு சொலவடை அல்லது விடுகதையில் ஆரம்பித்து கதைகளுக்குள் கதைகளாய் விரிந்து செல்லும். அநேக காலங்களுக்குமுன் கடவுள் இவ்வுலகை படைத்தபோது பெண் மட்டுமே இருந்தாள் என்பவன் பல யுகங்களுக்குப் பிறகு, இரண்டு கூழாங்கற்களையும் பனையின் ஆண் மலரையும் ..
₹133 ₹140
Showing 73 to 84 of 293 (25 Pages)