Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சாமத்தில் முனகும் இரவு எனும் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிருக்கிறது. 2009 லிருந்து இணையதளங்களில் எழுதிவருகிறார். வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு விருது கிடைத்திருக்கிறது.
"நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவ..
₹180 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நிலத்தின் நடனக்கலையாகவும் மரபின் அடையாளங்களின் ஒன்றாகவும் இருக்கும் கரகாட்டம், காலமாற்றத்தின் சுழலில் நசிந்து போன கலைஞர்களை பாலியல் பண்டமாகப் பார்க்க வைக்கும் சமூகத்தை வளர்த்தெடுத்த அரசியல், கலாச்சார, பொருளாதாரப் பின்னணியை இரு தரப்பிலும் இருந்து பதிவு செய்திருக்கிறார் சிவகு..
₹261 ₹290
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே ..
₹108 ₹120
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன. வழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும். அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது...?
தனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான க..
₹252 ₹280
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய ஆறு சிறுகதைகளும், நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள், நிலத்தால் மலேசியாவை மை..
₹144 ₹160
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். ..
₹383 ₹425