Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0
-5 %
வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாககண்டடைய வேண்டும், சருகுகளால் 'மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து 'செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்று கொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழு..
₹214 ₹225
காஷ்மீர் குறித்து காந்தி
-5 %
நம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும் என்பதே எனது வேண்டுதல்,; என்றார் காந்தி. 1947 அக்டோபரில், காஷ்மீர் மீது பாகிஸ்தானின் அப்ரிதி இனக்குழுவினர் படையெடுத்து வந்தபின் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. இந்திய ராணுவம் காஷ்மீரைக் காக்க அனுப்பப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் குற..
₹95 ₹100
குலேபகாவலி
-5 %
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே ..
₹114 ₹120
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
-5 %
மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய ஆறு சிறுகதைகளும், நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள், நிலத்தால் மலேசியாவை மை..
₹152 ₹160
கேள்விகளின் புத்தகம்
-5 %
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். ..
₹404 ₹425
கொரோனா காலம்
New
இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல..
₹175
கோமாளிகளின் நரகம்
-5 %
எனக்கு எந்தத் தடையும் கிடையாது என ஒவ்வொரு தனிமனித மனதுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் கோமாளியை அடையாளங்காண, குறைந்தபட்சம் ஒரு நிலைக்கண்ணாடி அவசியமாகிறது. நம் மனம் வரையும் ரகசிய சித்திரங்களை, வெளிப்படுத்த முடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் தவிப்புகளை, வன்ம எண்ணங்களை, நிராசைகளை, பரிகாசங்களை, பாசாங்குகளை, ..
₹114 ₹120
சலூன்
-5 %
இதைப் படிக்கும் போது உங்களுக்கும் ஒரு முத்தையா தாத்தாவோ குட்டியோ செல்வா அண்ணனோ புகை போன்ற தண்ணீர் லிட்மஸ் தாளில் மை பரவுவது மாதிரி தலைமுடியை நனைத்துப் பரவுவதோ மீசை திருத்தலோ நிச்சயம் நினைவுக்கு வரலாம் அந்த நினைவுகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பழைய காதலின் நினைவுகளைப் போல் மன தைப் பரவசமூட்டலாம் இந்த..
₹166 ₹175
Showing 61 to 72 of 159 (14 Pages)

Don't want to miss out?