Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்..
₹86 ₹90
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
யதார்த்தத்தின் விலங்குக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் பிரபஞ்சத்திற்கு வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு படைப்புயிரை விளங்கிக்கொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சமமானது. இவ்வுயிர்கள் பிரதானமாய் கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மங்கள் சார்ந்தவை. இதில் உள்ள யாவும் விலங்குகள் மாத்திரமே..
₹428 ₹450
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது...
₹295 ₹310
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எல்லாக் கதைகளிலும் நான் மரணத்தைத்தான் கொண்டாடுகிறேன். ஏனெனில் நான் ஏற்கனவே மரணித்துப் போனதாகவே உணர்கிறேன், பழகிய அக்காவின் மரணம், பழகிய நண்பனின் மரணம், தற்கொலை செய்துகொண்டுவிட்ட அவளின் மரணம் எதுவும் என் நினைவிலிருந்துஅகல மறுக்கிறது. ஒரே முகத்தில்தான் மகிழ்ச்சியும் துக்கமும் வெளிப்படுவதுபோல என் கதைகள..
₹114 ₹120
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப் பயணிக்க விட்டுவிடவும் செய்கின்றன...
₹95 ₹100
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிரு..
₹171 ₹180