Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

அபோர்ஷனில் நழுவிய காரிகை
-4 %
எனது கவிதைகளை பாதிப்புகளில் இருந்து அல்லது தாளா துயரிலிருந்து பிரித்தெடுக்கிறேன், இந்த நிலமும், செய் தொழிலும் என இரு தளங்களில் நிகழும் பாதிப்புகளை முந்தைய மற்றும் இத்தொகுப்பில் சொல்லியிருக்கிறேன், விளிம்பு நிலை மக்களுடனான இவ்வாழ்வு, நோய்மையில் உழலும் மக்களுடனான நாட்கள், கலாச்சார மாறுதல்களில் திமிரும..
₹86 ₹90
அம்புப் படுக்கை
-5 %
பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமென கதறவில்லை துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன நம் பிடிப்பை ஒவ்வொரு விரலா..
₹171 ₹180
அம்மாவின் பதில்கள்
-5 %
ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்துபோகும் பல கணங்களையும் அவற்றில் தொக்கியிருக்கும் உறவுகளையும் அவற்றினுள் உள்ள ஒலிகளையும் மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்லமெல்ல செவியைத் துளைக்கும் கர்ணநாதம்போல் ஆரம்பிக்கின்றன. அம்பை..
₹162 ₹170
அருகன்மேடு அருகன்மேடு
-5 % Out Of Stock
செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம..
₹152 ₹160
அறம் வெல்லும் அஞ்சற்க
-5 %
அறம் வெல்லும் அஞ்சற்க (கவிதைகள்) - அகரமுதல்வன் :தமிழ் ஈழத்தின் இனப்படுகொலைகளை நேரில் கண்டவன் நண்பன் அகரமுதல்வன் அதன் காட்சிகளை விவரித்தபோது...ஒரு குண்டு நேராகத் துளைப்பதற்கும் 40 பாகை உயரம் போய் தலையில் விழுந்து சிதறுவதற்குமான விளைவின் விளக்கம்....அறம் வெல்லும் அஞ்சற்கயாருடைய இரக்கமும் எங்களுக்குத் ..
₹95 ₹100
அற்றைத் திங்கள்(நாவல்)
-5 %
அற்றைத் திங்கள்(நாவல்) - கலைச்செல்வி:'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்'........என்று தொடங்கும் பாடல்...
₹166 ₹175
அவதரிக்கும் சொல்
-5 %
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
ஆண் எழுத்து+பெண் எழுத்து=ஆபெண் எழுத்து
-5 %
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன "மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள் உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, எனவே மரணமில்லை...
₹228 ₹240
Showing 13 to 24 of 208 (18 Pages)