
-5 %
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹190
₹200
- Year: 2016
- ISBN: 9789388133074
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்தி கிளம்பி,வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது.அது நெற்றியின் இடது வெளிபுறத்திலிருந்து ஓட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடிங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது. - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
Book Details | |
Book Title | துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை (Thurathirshtam Pidiththa Kappalin Kathai) |
Author | பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (Paalasupramaniyan Ponraaj) |
ISBN | 9789388133074 |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 200 |
Year | 2016 |
By the same Author
பெரும்பாலான கவிதைகள் நள்ளிரவுக்குப் பிறகு, விளக்குகளின் வெளிச்சத்தில் சிறைப்பட்ட இரவின் துண்டு துண்டான அழைப்புகளுக்கு செவி மடுத்ததால் எழுதப்பட்டவை என்பதால் நள்ளிரவின் சொற்கள் என்ற தலைப்பின் கீழே தொகுக்கப்பட்டுள்ளன...
₹114 ₹120