-5 %
வெட்டாட்டம்
ஷான் கருப்பசாமி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789671249895
- Page: 266
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெட்டாட்டம்(நாவல்) - ஷான்:
இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில்மிகுந்த ஆசையுண்டு.கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு.பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும்,பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.
| Book Details | |
| Book Title | வெட்டாட்டம் (Vettatam-shan) |
| Author | ஷான் கருப்பசாமி (Shan Karuppasamy) |
| ISBN | 9789671249895 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 266 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |