Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மோகினி வ.கீராவின் பெரும்பான்மையான கதைகளில் ஒரு நேர்கோட்டு வாழ்க்கை இருக்கிறது. கலையும், அரசியலும் அவற்றை நெறிப்படுத்துகின்றன. கிராமம் என்றால் அழகும், பசுமையும் என்கிற கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன . புதிய நெடுஞசாலைகளின் வரவால் சமன் குலைந்த கிராமத்திலிருந்து பதிவு செய்யப்படுகின்றன. கிராமத்திலிருந்து ..
₹86 ₹90
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பெரும்பாலான கவிதைகள் நள்ளிரவுக்குப் பிறகு, விளக்குகளின் வெளிச்சத்தில் சிறைப்பட்ட இரவின் துண்டு துண்டான அழைப்புகளுக்கு செவி மடுத்ததால் எழுதப்பட்டவை என்பதால் நள்ளிரவின் சொற்கள் என்ற தலைப்பின் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்..
₹228 ₹240
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ரமேஷ் பிரேதன்:
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன...
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய நாணயமான 'ரிங்கிட்' தொடர்பில் எழுந்த சர்ச்சையும் அதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்கக் காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடு வரை வீழ்வது மக்களுக்குப் பெரும் பணச்சுமையை ஏற்படுத..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. எப..
₹143 ₹150