Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

பெயல்
-5 %
சைலபதியின் நாவல் பருந்துப் பார்வையாக அந்த பயங்கரக் கனவின் முழுப் பரிமாணத்தையும் நம் கண்முன் வைக்கிறது. காதைச் செவிடாக்கும் இடைவிடாத மழையின் ஓசையில் மனம் பேதலித்துப் போன ஓர் இளைஞன், அவனுள் ஜீவகளையை ஏற்படுத்தப் போராடும் அன்பு மிக்க அவன் மனைவி, மழைக்கு பலி கொடுத்த காதலனின் மாயத் தோற்றத்தோடு உறவாடும் கா..
₹171 ₹180
பெர்ஃப்யூம்(சிறுகதை)
-5 %
பெர்ஃப்யூம்(சிறுகதைகள்) - ரமேஷ் ரக்சன் :ரமேஷ் ரக்சனின் மூன்றாவது புத்தகமாக வெளியாக இருக்கிறது, ‘பெர்ஃப்யூம்’ சிறுகதைத் தொகுப்பு. இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான்...
₹114 ₹120
பேய்ச்சி
-5 %
நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ..
₹323 ₹340
பேரினவாதத் தீ
-5 %
தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும்,பரவும் சிங்களக் குடியேற்றங்களும்,தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும்,உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும்,தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன ..
₹119 ₹125
பொந்திஷேரி
-5 %
அருகன்மேடு, நல்லபாம்பு, ஐந்தவித்தான் மூன்று நாவல்களை உள்ளடக்கிய நூல்..
₹599 ₹630
பொற்பனையான்
-5 %
சித்ரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பாக வெளிவந்தது. அத்தொகுப்பு 2018ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான த.மு.எ.க.ச விருதையும், முதல் சிறுகதைத் தொகுப்புக்கான க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் பெற்றது. ‘பொற்பனையான்’ சித்ரனின் இரண்டாவது சிறுகத..
₹190 ₹200
போர்ஹெஸ் (கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள்)
-5 %
போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் - பிரம்மராஜன்)மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் ..
₹570 ₹600
மசால்தோசை 38ரூபாய்
-5 %
மசால்தோசை 38ரூபாய்சிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் சூட்சுமத்தின் வழியாக கொண்டாட்டத்தை உரு..
₹105 ₹110
Showing 181 to 192 of 256 (22 Pages)