Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

நீலகண்டம்
-5 % Out Of Stock
நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் ..
₹257 ₹270
நீலம் பூக்கும் திருமடம்
Out Of Stock
திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள்..
₹120
நுழைவாயில்
-5 %
வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்தமான உறவு மட்டுமே. 60 வயதை தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் நண்பர்களை, நண்பர்கள் கொண்டிருந்த கருத்தியலை அதனால் விளைந்த மாற்றங்களை, குறிப்பாக மகன்களைப்பற்றி பேசும் கதை இது..
₹532 ₹560
பட்டர்-பி & பிற கதைகள்
-5 %
‘..ஒழுகினசேரியின் நீண்ட சுடுகாட்டில் வரிசையாய் சாதிக்கு ஒரு எரிக்குழி. எட்டு அடியில் மண் பீடமாய் நிற்கும் மாசாண சுடலை தான் மொத்த பொறுப்பு. குழியில் சாந்து நிரப்பி உள்ளே எரியும் வைக்கோல் நின்று எரிய வசதியாய் சாந்தின் மேல் தலைமாட்டில், நெஞ்சு, கால்மாட்டில் சிறிதாய் மூன்று கையளவு குழியிட்டனர். அத்தான் ..
₹143 ₹150
Showing 157 to 168 of 264 (22 Pages)