யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்

யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்

யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:

இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது.

 எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணென்பதும் உணராதோர் வாக்காகும். 

சிவத்துள் சக்தியுண்டு. சக்தியுள் சிவமுண்டு.

ஆண்மையில் பெண்மையுண்டு. பெண்மையில் ஆண்மையுண்டு.

ஒன்றுதான் ஒன்றுதான் இரண்டெனத் தோன்றும் யாவும் ஒன்றுதான்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 60