Menu
Your Cart

ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு

ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
-100 % Out Of Stock
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண்ட இலக்கியம், ஓவியம், திரைப்படம், தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது. **** ஜூமானா ஹத்தாத் லெபனான் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிளொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புகளின் தொகுதியோன்றும் ஜூமானாவின் முக்கியமான அரபு மொழி நூல்கள்.
Book Details
Book Title ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு (Oru Ragasiya Virunthukkaana Azhaippu)
Author ஜூமானா ஹத்தாத் (Joomaanaa Haththaadh)
Translator யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9788193584316
Publisher பிரக்ஞை (Pragnai)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150