-4 %
காண்டாமிருகம்
யூழேன் இயொனெஸ்கோ (ஆசிரியர்)
₹86
₹90
- Year: 1996
- ISBN: 9788185602689
- Page: 192
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'காண்டாமிருகம்' ஒரு துன்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும், சம்பிரதாயத் துன்பியல் நாடகத்தில் காணக் கிடைக்காத ஒரு அலாதியான நகைச்சுவை இதில் இழையோடுகிறது. “நகைச்சுவைதான் சுதந்திரம்; மனித குலத்திற்கு நகைச்சுவை மிகவும் தேவைப்படுகிறது.”
| Book Details | |
| Book Title | காண்டாமிருகம் (Kaandamirugam) |
| Author | யூழேன் இயொனெஸ்கோ (Youlen Eyonesko) |
| ISBN | 9788185602689 |
| Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
| Pages | 192 |
| Year | 1996 |
| Format | Paperback |