-5 %
யுத்தங்கள் செய்வது
சுதாராஜ் (ஆசிரியர்)
₹247
₹260
- Edition: 1
- Year: 2026
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலின் கதைகள், பல ஆண்டுகளாக இலங்கைத் தீவில் ஏற்பட்ட இனக் கலவரத்தையும் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த அனர்த்தங்களையும் பின்புலமாகக் கொண்டு அமைந்தவை. இதுபோன்ற, குண்டு வீச்சுக்குப் பயந்து பதுங்குக் குழியை துணையாக பாவித்து வறுமைக்கோட்டில் வாழும் காட்சிகளை திரு.சுதாராஜ் வடித்தெடுத்து நம் கண்களை குளமாக்குகிறார்.
இதனைப் படிக்கும் வேளையில், காசா, உக்ரைன் பகுதிகளில் நீடிக்கும் போர் கொடுமையில் வதங்கி வாழும் காட்சிகளை ஊடகங்கள் மூலம் காண்பதை நினைத்துப் பார்க்கத் தோன்றும்.
| Book Details | |
| Book Title | யுத்தங்கள் செய்வது (Yuthangal seivathu) |
| Author | சுதாராஜ் (Sudhaaraaj) |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |