Menu
Your Cart

யுவபாரதம்

யுவபாரதம்
-5 % Available
யுவபாரதம்
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இங்கிலாந்தில் வெளியான இந்நூலின் பதிப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ததுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் இந்நூல் வரக்கூடாதென்று தடையுத்தரவு விதித்தார்கள். பெரும் கிளர்ச்சிக்குப் பின்னர் 1926-ஆம் ஆண்டில் தான் இத்தடையுத்தரவு நீக்கப்பட்டது. வரலாற்றுப் பெருமைமிக்க இந்தியாவை வெளிநாட்டவர்களுக்குத் தகுந்த சான்றுகளுடன் லாலாஜி அடையாளப்படுத்துகிறார். ‘நூன்முகம்’ என்ற பகுதியில் இந்தியாவின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புகளைப் பகுப்பாய்வு முறையில் விவரிக்கிறார். இதுவரை பலராலும் அறியப்படாத செய்திகளை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை விடவும் சிறப்பு மிகுந்தது இந்திய நாகரிகம் என்பதை அதன் அரசியல், பொருளாதார அறிவியல் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வாழ்க்கை வளர்ச்சி நிலைமைகளிலிருந்து சரியான தரவுகளுடன் லாலாஜி விளக்குவது அவரது ஆழ்ந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது. கிழக்கையும், மேற்கையும் அவைகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்து மதிப்பீடுகளை நிறுவுகிறார்.
Book Details
Book Title யுவபாரதம் (Yuvabaharatham)
Author லாலா லஜபதி ராய் (Laalaa Lajapadhi Raai)
Translator இரா.கிருஷ்ணமூர்த்தி (Iraa.Kirushnamoorththi)
ISBN 9788123418100
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 248
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் -  கல்கி) :பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Y..
₹247 ₹260