Menu
Your Cart

கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்

கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்
-5 %
கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை. இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலைச் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தந்து, இந்தத் துறை மூலம் இதுவரை நாம் அடைந்த நன்மைகளையும் விளக்குகிறது. கல்லூரி மாணவர்கள் முதல் மருத்துவர்கள் வரை, யூபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை அடுத்த தலைமுறை மருந்துகளின் மீதும், மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
Book Details
Book Title கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம் (Kadavulukku piditha thozhil)
Author ராஜிக் இப்ராஹிம்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author